கனிய மணல் அகழ மக்கள் அனுமதி தேவை – ரவிகரன்
மன்னார் தீவில் மக்களின் விருப்பமின்றி கனிய மணல் அகழ்வதற்காக மேற்கொள்ளப்படவுள்ள கள ஆய்வை உடனடியாக நிறுத்த வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (18) பாராளுமன்றத்தில்...