பிரித்தானியாவில் மதுபோதையில் வீதியில் விழுந்து கிடந்து புலம்பிய தமிழருக்கு நடந்த கதி!
பிரித்தானியாவில் மதுபோதையில் வீதியில் விழுந்து கிடந்த தமிழர் ஒருவர் பற்றிய சம்பவத்தை, அங்கு வாழும் ஒருவர் முகநூலில் பதிவு செய்துள்ளார். புதியவன் இராசையா என்பவர் பதிவிட்ட அந்த பதிவு கீழே- நேற்று, நான் வேலைசெய்யும்...