பொன்னியின் செல்வன்: கரக்டர் போஸ்டர்களுடன் வெளியீட்டு திகதி அறிவிப்பு
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன் – பாகம் ஒன்று’ படத்தின் வெளியீட்டுத் திகதி, கதாபாத்திரங்களின் போஸ்டர்களுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம்,...