அழகி போட்டியில் பங்கேற்ற VJ மணிமேகலை; பழைய போட்டோவை பதிவிட்டு கிண்டல் செய்த கணவர்!
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக பங்கேற்று வருபவர் மணிமேகலை. அவர் அதற்குமுன்பு சன் மியூசிக்கில் தொகுப்பாளராக இருந்தார். அதன் பிறகு விஜய் டிவிக்கு வந்த பிறகு காமெடியனாக மாறிவிட்டார். தற்போது...