சமஷ்டி ஆட்சி அமைத்தால் நாடு அபிவிருத்தி அடையும் – சிறிநேசன் எம்.பி
இலங்கையில் சமஷ்டி ஆட்சி அமைக்கப்படுமாயின் நாடு அபிவிருத்திப் பாதையில் முன்னோக்கிச் செல்லும் என இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். சூரியன் வானொலியில் ஒளிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில்...