கோட்டைக்கல்லாற்றில் அரிய மீன்பிடிப் பூனை இறந்த நிலையில் மீட்பு
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியில் உள்ள கோட்டைக்கல்லாற்றில், பிரியோனாலுரஸ் விவெரிரினஸ் என்ற அரிய மீன்பிடிப் பூனை இன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டது. பொதுவாக மீன்பிடிப் பூனை என்று அறியப்படும் இவ் வகை புலியினம் மக்களால்...