மடுவிற்கு வரும் வெளிமாவட்ட பக்தர்களிற்கு அனுமதியில்லை!
தேசிய திருவிழாக்களில் ஒன்றான மன்னார் மறை மாவட்டம் மருதமடு அன்னையின் ஆவணி மாத பெருவிழாவில் கலந்து கொள்ள பாதயாத்திரையாகவோ அல்லது போக்குவரத்து மூலமோ வேறு மாவட்டங்களில் இருந்து மடுத் திருதலத்துக்கு வருவகை தருகின்றவர்களை பாதுகாப்புத்...