நுண் நிதிக்கடன் தொடர்பில் விரைவில் திருத்தம்
நுண்நிதி கடன் ஒழுங்குமுறை மசோதாவை மறுஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை நிதி அமைச்சின் மேம்பாட்டு நிதித் துறையின் பணிப்பாளர் நாயகம் மஞ்சுள ஹெட்டியாராச்சியிடம் இன்று சமர்ப்பித்துள்ளது. 2023ல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த...