அபிஷேகப் பொருட்களும் அதனால் பெறும் பலன்களும்
நாம் வாழ்வில் மன அமைதியோடு இருக்க, இறை வழிபாட்டை மேற்கொள்கிறோம். அப்படி இறைவனை வழிபடும் போது, அவரவர் வசதிக்கேற்ப வழிபாட்டிற்கான பொருட்களை வழங்குவார்கள். மேலும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும் வழிபடுவர். அப்படி அபிஷேகம் செய்யும்...