கிழக்கு மாகாண ஆளுநரின் மக்கள் தினம்
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர அவர்களின் தலைமையில், பொதுமக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை விரைவுபடுத்தும் நோக்கில் இன்று (21) திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் மக்கள் தினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண...