மகாவம்ச ஓலைச்சுவடியை உலக பாரம்பரியமாக அறிவிக்கிறது யுனஸ்கோ!
பேராதெனிய பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க மகாவாச பனை ஓலைச் சுவடியை உலக பாரம்பரியமாக பெயரிட யுனெஸ்கோ முடிவு செய்துள்ளது. பேராதெனிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் உபுல் திசனாயக்க, இதனை தெரிவித்துள்ளார். பேராதெனிய...