ஜிண்டால் நிறுவனம் ஒக்சிசன் தயாரித்து வழங்க முடிவு..
ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் நிறுவன( ஜேஎஸ்பிஎல்) நிர்வாக இயக்குநர் வி.ஆர்.சர்மா வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘‘சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு 50 முதல் 100 டன் திரவ ஒக்சிசன்...