மகான் படத்தில் சிம்ஹா கதாபாத்திர லுக் வெளியீடு
விக்ரம் நடித்துள்ள ‘மகான்’ படத்தில் சிம்ஹா கதாபாத்திரத்துக்கான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது, ‘ஜிகிர்தண்டா’ படத்தின் அசால்ட் சேது கதாபாத்திரத்தை நினைவூட்டுவதாக ரசிகர்கள் கருதுகின்றனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன்,...