கிரீஸ் நாட்டில் மகாத்மா காந்தி சிலை; திறந்து வைத்தார் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்!
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸ் நாட்டுக்கு இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் மூன்று நாள் பயணமாக கிரீஸ் நாடு சென்றுள்ளார். நேற்று...