தொடரும் துயரம்: கடத்தப்பட்ட மகனின் கதி அறியாமல் மேலுமொரு தந்தை மரணம்!
வவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடிவந்த தந்தை ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்றுமுன்தினம் மரணமடைந்துள்ளார். வவுனியா விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கனகையா ரஞ்சனாமூர்த்தி (63) என்ற தந்தையே மரணமடைந்துள்ளார். இவரது மகனான தற்போது...