மட்டக்களப்பு காட்டுக்குள் இரகசியமாக அமைக்கப்படும் பௌத்த மத்திய நிலையம்: காட்டுக்குள் அதிரடியாக நுழைந்தது கூட்டமைப்பு!
மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலர் பிரிவில் தமிழ் மக்களின் பாரம்பரிய நிலத்தில் நூற்றிற்கும் அதிக ஏக்கர் நிலப்பரப்பை சுருட்டி, பௌத்த மத்திய நிலையம் அமைக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புளுட்டுமானோடை பகுதியிலுள்ள காட்டு பகுதியில், பௌத்த...