WhatsApp வழியா வரும் Pink வைரஸ்;Link ஐ கிளிக் பண்ணிடாதீங்க.. அப்புறம் உங்க Whatsapp க்கு ஆப்பு தான்!
வாட்ஸ்அப் theme இயல்பாகவே பச்சை நிறத்தில் தான் இருக்கும் என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான். இந்த வாட்ஸ்அப் நிறத்தை இளஞ்சிவப்பு (Pink) நிறமாக மாற்றுவதாகக் கூறும் Link உடன் ஒரு போலியான மெசேஜ் இப்போது...