ஹமாஸ்ஸினால் விடுவிக்கப்பட்ட 3 பணயக்கைதிகள் இஸ்ரேலில் இணைவு
ஹமாஸ் அமைப்பினால் விடுவிக்கப்பட்ட 3 பணயக்கைதிகள் இஸ்ரேலை வந்தடைந்துள்ளனர். இவர்கள், 471 நாட்களுக்குப் பிறகு, இஸ்ரேலிலுள்ள தங்கள் குடும்பத்துடன் மீண்டும் இணைந்துள்ளனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, மீதமுள்ள பணயக்கைதிகளை மீட்பதற்கான முயற்சிகளை தொடருவதாக...