இந்திய விமானங்களுக்கான தடையை நீடித்தது கனடா.
கொரோனா வைரஸ் பரவலால் ஏற்படும் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி மிக கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது....