திருகோணமலை கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் கண்டன போராட்டம்
கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தை தரமுயர்த்தக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. திருகோணமலை கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தை தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (25) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....