வவுனியா மக்களிற்கு அவசர எச்சரிக்கை: சிவில் உடையில் வருபவர்களை வீடுகளிற்குள் அனுமதிக்க வேண்டாம்!
சிவில் உடையில் புலனாய்வாளர் என தெரிவித்து விசாரணை செய்ய முனையும் நபர்களை வீடுகளுக்குள் அனுமதிக்க வேண்டாம் என வவுனியா பொலிசார் அறிவித்துள்ளனர். வவுனியா மற்றும் வடக்கின் பல பகுதிகளில் தங்களை அரச புலனாய்வாளர் என...