எஹலியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சடலமாக மீட்பு!
எஹலியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இன்று (21) அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொலிஸ் பொறுப்பதிகாரியின் சடலம் துப்பாக்கிச்சூட்டு காயத்துடன், அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தலையின் வலது பக்கத்தில்...