திடீரென நின்ற பொலிஸ் ஜீப்… பறவைக்காவடியெடுத்தவரின் முகம் மோதியதால் சேதம்: வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயத்தில் பரபரப்பு!
வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலய திருவிழாவில் பறவைக் காவடியெடுத்தவர், பொலிஸ் வாகனத்தில் மோதி சேதம் ஏற்படுத்தினார் என குறிப்பிட்டு, காவடியெடுத்து வந்த உழவு இயந்திர சாரதி மீது பொலிசார் சட்டநடவடிக்கையெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். பொலிசாரின் நடவடிக்கைக்கு பக்தர்கள்...