பொலிஸாருடன் முரண்பட்ட எம்.பி. அர்ச்சுனா
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையே இன்று (21) காலை ஒரு முரண்பாடு ஏற்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன. அநுராதபுரம் ரம்பேவ பகுதியில், பாராளுமன்ற அமர்வில் பங்குபற்றுவதற்காக எம்.பி. அர்ச்சுனா...