விரைவில் பொலன்னறுவையில் சுற்றுலா மேம்பாடு
பொலன்னறுவையை சுற்றுலா நகரமாக முன்னேற்றும் நோக்கில் விசேட கலந்துரையாடலொன்று நேற்றைய தினம் (03) பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றதாக பொலன்னறுவை மாவட்ட ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. பொலன்னறுவைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பொலன்னறுவையில்...