பிரான்ஸின் 16 மாவட்டங்களில் ஒரு மாத முடக்கம்!
பிரான்ஸில் பாரிஸ் பிராந்தியத்தின் அனைத்து மாவட்டங்களும் அடங்கலாக நாடெங்கும் 16 மாவட்டங்களில் ஒருமாத காலத்துக்கு பொது முடக்கக் கட்டுப்பாடுகளை அரசு அறிவித்திருக்கிறது. இந்த பொது முடக்கம் வாரத்தில் ஏழு நாட்களும் அது அமுலாகும். அங்கு...