கிளிநொச்சியில் 2 சைவ உணவகங்களிற்கு தண்டம்!
கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள இரண்டு சைவ உணவகங்கள் கொவிட் 19 சுகாதார நடைமுறைகளை மீறிய காரணத்தினால் அவர்கள் மீது சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரைச்சி பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (23) கிளிநொச்சி...