பொடுகு நீங்க இதோ வீட்டு வைத்தியம்!
பொடுகு உண்மையில் மோசமான விஷயம்தான். அனைவரும் இதை மறுக்கவும் முடியாது. இது முடிவில்லாமல் தொடரும் நிலையும் கூட முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது உங்கள் உச்சந்தலை பொடுகு வறட்சியை அளிக்கிறதா அல்லது ஈரமான உச்சந்தலையால்...