திருகோணமலை நகர சபையின் முன்னேற்றகரமான செயற்பாடு
2025ம் ஆண்டு முதல் தூய்மையான இலங்கை எனும் தொனிப்பொருளில் திருகோணமலை நகரை தூய்மைப்படுத்தும் செயற்றிட்டம் திருகோணமலை நகராட்சி மன்ற செயலாளர் தலைமையில் நேற்றைய தினம் (03.01.2025) இடம்பெற்றது. இச் செயற்றிட்டம் நகராட்சி மன்ற செயலாளர்...