மருதங்கேணி LB Finance ஊழல் சம்பவம் தொடர்பாக ஊழியர்கள் மீது அழுத்தம்!
LB Finance கிளையில் நகை களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில், அடிமட்ட ஊழியர்கள் மருதங்கேணி பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை பல தரப்பினர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 02.01.2025 அன்று, மருதங்கேணி LB Finance கிளையின்...