இந்த ராசி ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்….
ஜோதிடத்தின் துல்லியமான ஆய்வின் அடிப்படையில், ஒருவரின் ஆளுமைப் பண்பு, உண்மையான இயல்பு, விருப்பு, வெறுப்புகள், எதிர்காலம் – காதல், தொழில், உறவு, செல்வம் போன்றவற்றை நாம் வரையறுக்கலாம். பெண்களுக்கு பிடித்த ஆண்கள்… விலங்குகளில் ஆண்...