கவர்ச்சி வெடிகுண்டு பூனம் பாண்டே புற்றுநோயால் மரணம்
பாலிவுட் நடிகை பூனம் பாண்டே புற்று நோயால் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. அவர், கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததாக அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கிறது. 2013ஆம் ஆண்டு வெளியான ‘நாஷா’ என்கிற...