புளியம்பொக்கணை நாகதம்பிரானுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களே!
சுகாதாரத் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற அறிவுறுத்தலுக்கு அமைவாக, பாதிப்புகள் எதுவும் ஏற்படாத வகையில் புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பொங்கல் உற்சவத்தினை மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் நடத்தி முடிப்பதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என மாவட்டச் செயலாளர் ரூபவதி...