புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அரசாங்கம் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அறிவித்துள்ளது. இதன்படி, புலம்பெயர்ந்தவர்கள் தாம் வசிக்கும் நாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்கள் மூலம் தமக்கான பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் மற்றும் இறப்புச்...