சிவப்பு அரிசி பாயாசம் செய்யும் முறை.
சிவப்பு அரிசி பாயாசம் நார்ச்சத்து அதிகம் உள்ள சிவப்பு அரிசி உணவுகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவது செரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும். சிவப்பு அரிசி புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும். தேவையான பொருட்கள்...