ரூபாய்.60 கோடிக்கு புதிய வீடு வாங்கிய நடிகை கஜோல்!
தமிழில் “மின்சார கனவு” படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கஜோல். அதில் கஜோல் பாடிய, பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை, பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்து அனைவரையும் கவர்ந்திழுத்தது. “வேலை இல்லா பட்டதாரி...