புகையிரத கட்டண உயர்விற்கு நிலைய அதிபர்கள் கடும் எதிர்ப்பு!
புகையிரத கட்டணத்தை அதிகரிப்பதற்கான இலங்கை புகையிரத பொது முகாமையாளரின் யோசனைக்கு இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நிலவும் நிர்வாக பலவீனம் காரணமாக இலங்கை புகையிரத திணைக்களம் நஷ்டத்தை சந்தித்து...