யானைக்கூட்டத்துடன் மோதி எரிபொருள் ரயில் விபத்து
வெள்ளிக்கிழமை (18) அதிகாலை 4 மணியளவில் மின்னேரிய புகையிரத நிலையத்திற்கு அருகில் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற புகையிரதம் ஒன்று யானைக் கூட்டத்துடன் மோதியதில் இரண்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன், தடம்...