ட்ரம்பின் பதவியேற்புக்கு கூகுள், போயிங் மில்லியன் டொலர் நன்கொடை
அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் பெரும் வெற்றி பெற்றார். அவரது வெற்றி, அமெரிக்க அரசியலில் முக்கிய மாற்றங்களை உருவாக்கியுள்ளது. வரும் ஜனவரி 20ம் திகதி,...