விஜய்க்கு ஏற்பட்ட அதே நிலைதான் ஐஸ்வர்யா ராய்க்கும்!
மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்து வருகிறது. கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம் உள்ளிட்டோர் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்கள். பொன்னியின் செல்வன்...