கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்!
வறுமையான குடும்பத்திலிருந்து வெறுங்காலுடன் விளையாட வந்து, நவீன வரலாற்றில் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரர்களில் ஒருவராக மாறிய புகழ்பெற்ற பிரேசிலிய கால்பந்து வீரர் பீலே தனது 82 வயதில் காலமானார். சாவ் பாலோவின் ஆல்பர்ட்...