விரைவில் புதிய ஜனாதிபதி செயலாளர்!
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பி.ஜயசுந்தர தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஒப்படைத்துள்ளார். அவரது இராஜினாமாவை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜயசுந்தர மூன்று நான்கு பக்கங்கள் கொண்ட ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாகவும்,...