நேற்று கோண்டாவில் வாள் வெட்டில் துண்டாடப்பட்ட இளைஞனின் கையை மீள பொருத்தினார் வைத்தியர் இளஞ்செழிய பல்லவன்!
யாழ்ப்பாணத்தில் நேற்று வாள்வெட்டுக்குழுவின் தாக்குதலில் கை துண்டாடப்பட்ட இளைஞனின் கை, யாழ் போதனா வைத்தியசாலையில் மீள பொருத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கோண்டாவில், செல்வபுரம் பகுதியிலுள்ள வீடியோ எடிட்டிங் செய்யுமிடத்திற்குள் நேற்றிரவு புகுந்த அடையாளம் தெரியாத ரௌடிகள்...