இலங்கைஇன்று நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலை உயர்வுPagetamilFebruary 18, 2025 by PagetamilFebruary 18, 20250264 இன்று (18) நள்ளிரவு முதல் சில உணவுகளின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதன் மூலம், தேனீரின் விலை 5 ரூபாவாலும், பால் தேனீரின் விலை 10 ரூபாவாலும்...