கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் 2ஆண்டில் இறந்து விடுவார்களா? – பிரெஞ்சு அறிவியல் ஆராய்ச்சியாளர்
கடந்த சில தினங்களாக நோபல் பரிசு வென்ற பிரெஞ்சு அறிவியல் ஆராய்ச்சியாளர் லூக் என்பவர் கூறியதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அதில், கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்கள் 2 ஆண்டுகளில் இறந்து விடுவார்கள்...