கொரோனா வைரஸ் அச்சம்: பிரிட்டன் பிரதமர் இந்திய வருகை ரத்து!!
இந்தியாவுக்கு அடுத்தவாரம் பயணம் மேற்கொள்வதாக இருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன், கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக தனது பயணத்தை ரத்து செய்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் உலகளவில் பரவியபோது,...