நாளுக்கு நாள் மோசமாகும் கொரோனா வைரஸ்;இந்தியாவுக்காக பிரார்த்தனை செய்வதாக இசைப்புயல் ரஹ்மான்..
மக்கள் கொரோனா வைரஸுடன் போராடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்தியாவுக்காக பிரார்த்தனை செய்வதாக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். கொரோனாவின் இரண்டாம் அலையால் இந்திய மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். திரும்பும் பக்கம் எல்லாம்...