ஆன்மீக சங்கம நிகழ்வில் பாரிய தீ விபத்து
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் மஹா கும்பமேளாவில் இன்று பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஆன்மீக சங்கமமாகத் திகழும் இந்த நிகழ்வு, பௌர்ணமியையொட்டி கடந்த 13.01.2025 அன்று...