ஜனாதிபதி நிதியத்தின் புதிய திட்டம்
மக்களுக்கு பயனுள்ளதாகவும் விரைவான சேவையை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டத்தில் கொண்டு செல்லும் வேலைத்திட்டம், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் எதிர்வரும் 7ம் திகதி அலரி மாளிகையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,...