முன்னாள் தலைவர்களின் வெளிநாட்டு பயண செலவுகள்
முன்னாள் ஜனாதிபதிகள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுக்காக அரச நிதியிலிருந்து செலவிடப்பட்ட தொகைகள் தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (27) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வின் போது இது தொடர்பில் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்....